மத்திய பறவை ஆராய்ச்சி நிறுவனம்

இந்திய ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய பறவை ஆராய்ச்சி நிறுவனம் (Central Avian Research Institute), என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், பரேலிக்கு அருகிலுள்ள இசத்நகரில் அமைந்துள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இந்தியக் கோழிப்பண்ணைத் தொழிலின் முன்னேற்றத்திற்காகப் பறவையின் மரபியல், இனப்பெருக்கம், ஊட்டச்சத்து மற்றும் தீவன தொழில்நுட்பம் மற்றும் பறவையின் உடலியல் மற்றும் இனப்பெருக்கம் உள்ளிட்ட கோழிப்பண்ணை அறிவியலை இது ஆய்வு செய்கிறது.

மத்திய பறவை ஆராய்ச்சி நிறுவனம்
Established2 நவம்பர் 1979
இயக்குநர்அசோக் குமார் திவாரி
Locationபரேலி, உத்தரப்பிரதேசம், இந்தியா
Addressமத்திய பறவை ஆராய்ச்சி நிறுவனம், Izatnagar, Bareilly, UP-243122
Websitewww.icar.org.in/cari/index.php

இந்த நிறுவனம் 1979ஆம் ஆண்டு புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் நிறுவப்பட்டது. மேலும் கல்வி, பயிற்சி மற்றும் ஆலோசனை சேவைகளையும் வழங்குகிறது.[1][2]

பிரிவுகள்

தொகு
  • பறவைகள் மரபியல் & பெருக்கம்
  • பறவைகள் ஊட்டம் & உணவு நுட்பம்
  • பறவைகள் உடற்செயலியல் & இனப்பெருக்கம்
  • அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம்

மேற்கோள்கள்

தொகு