மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
(மத்திய பிரதேச சட்டமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சட்டப் பேரவை ஓரவை முறைமை கொண்டது. 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இம்மன்றத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 230 ஆகும். மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்கு பட்டியல் சமூகத்திற்கும், பட்டியல் பழங்குடியினருக்கும் முறையே 33 மற்றும் 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 163 தொகுதிகளில் வென்று மோகன் யாதவ் தலைமையில் ஆட்சி அமைத்தது.
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை | |
---|---|
17வது மத்திய பிரதேச சட்டப் பேரவை | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
தலைமை | |
ஆளுநர் | மங்குபாய் சி. படேல் டிசம்பர் 2023 முதல் |
சபாநாயகர் | |
துணை சபாநாயகர் | காலிப்பணியிடம், பாரதிய ஜனதா கட்சி 11 டிசம்பர்2023 முதல் |
முதலமைச்சர் | |
துணை முதலமைச்சர்கள் | |
எதிர்கட்சி தலைவர் | ', இந்திய தேசிய காங்கிரசு டிசம்பர் 2023 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 230 |
அரசியல் குழுக்கள் | மொத்த இடங்கள் 230
எதிர்கட்சிகள் (67) |
தேர்தல்கள் | |
நேரடித் தேர்தல் | |
அண்மைய தேர்தல் | 17 நவம்பர் 2023 |
அடுத்த தேர்தல் | 2028 |
கூடும் இடம் | |
விதான் பவன், போபால், மத்தியப் பிரதேசம், இந்தியா | |
வலைத்தளம் | |
http://www.mpvidhansabha.nic.in |