மத்திய பிரதேச மாநில நெடுஞ்சாலை 27

மத்தியப் பிரதேச மாநில நெடுஞ்சாலை 27 ( MP SH 27 ) [1] என்பது மத்திய பிரதேசத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை ஆகும். 386.60 கி.மீ. தொலைவுள்ள இந்தச் சாலை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலாவர், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிராவின் மல்காபூர் ஆகிய இடங்களை இணைக்கிறது. [2] [3]

இந்திய மாநில நெடுஞ்சாலை 27
27

மாநில நெடுஞ்சாலை 27
வழித்தடத் தகவல்கள்
நீளம்:386.60 km (240.22 mi)
முக்கிய சந்திப்புகள்
North முடிவு:Dongarabad
 Agar, Ujjain, Indore, Barwaha, Burhanpur
South முடிவு:Icchapur
நெடுஞ்சாலை அமைப்பு

இது ராஜஸ்தானில் ஜலவரில் தொடங்கி மத்தியப் பிரதேசத்திற்குள் டோங்கர்கான் என்ற இடத்தின் வழியாக அகர், உஜ்ஜைன், இந்தூர், பர்வாஹா, புர்ஹான்பூர் போன்ற இடங்களை கடந்து இறுதியாக மகாராஷ்டிராவில் மல்காபூரில் நுழைகிறது.

குறிப்புகள்

தொகு
  1. "Map of Road" (PDF). mprdc.gov.in. MPRDC. Archived from the original (PDF) on 16 மார்ச் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Four laning of SH – 27 between Indore & Ichhapur" (PDF). Archived from the original (PDF) on 2022-09-26. பார்க்கப்பட்ட நாள் 2022-09-26.
  3. Rs 2 lakh crore for development of highways in MP: Gadkari