மத்திய வைப்பு சேவைகள் அமைப்பு
மத்திய வைப்பு சேவைகள் அமைப்பு (Central Depository Services) என்பது தனியார் நிறுனங்களின் தொழில் வளர்சியின் தேவைக்காக பொதுமக்களிடமிருந்து நிதி வசூலிக்கப்படுகிறது. இதற்கு பங்குச்சந்தையின் மூலம் நிதி வசூல் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக வசூலிக்கும் பணத்திற்காக தனியார் நிறுவனம் தனது பிணை, மற்றும் பங்குகளை வழங்குகிறது. மேலும் பங்கு பத்திரமானது பாதுகாப்பான மின்னணு பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாக்கப்படுகிறது. அவ்வாறு வழங்கும் பத்திரத்தை மின்னனு முறையில் பாதுகாக்கும் நிறுவனமே மத்திய வைப்பு சேவைகள் அமைப்பு ஆகும். இவ்வமைப்பானது பிப்ரவரி 1999 ஆம் ஆண்டு முதல் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. [3][4]
வகை | பொது |
---|---|
நிறுவுகை | February 1999 |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
முதன்மை நபர்கள் | [1] Nehal Vora (Managing Director & CEO) [2] |
தொழில்துறை | சேவைகள் |
உற்பத்திகள் | Depository |
இணையத்தளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Holding the key to CDSL's growth". Sify.com. 2010-08-25. Archived from the original on 2012-10-19. பார்க்கப்பட்ட நாள் 2011-02-12.
- ↑ "CDSL reduces demat charges to Rs 5. - PTI - The Press Trust of India Ltd. | HighBeam Research - FREE trial". Highbeam.com. 2005-12-12. பார்க்கப்பட்ட நாள் 2011-02-12.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Depository Activity". Dicindialtd.com. 2000-06-26. Archived from the original on 2010-10-23. பார்க்கப்பட்ட நாள் 2011-02-12.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Central Depository Services (India) Limited" (pdf). June 23, 2017. p. 42. பார்க்கப்பட்ட நாள் November 24, 2019.