மனவளக்கலை பாகம் 1 (நூல்)
மனவளக்கலை என்பது வேதாத்திரி மகரிஷியால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலை வேதாத்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.[1] [2]
இந்நூலுக்கு பதிப்புரையை எழுதியிருப்பவர் உலக சமுதாய சேவா சங்க (WCSC) தலைவர் எஸ். கே. எம். மயிலானந்தன்
இந்நூலின் முதல் பதிப்பு அக்டோபர் 1983ல் வெளியிடப்பட்டது. தியானமுறை, தத்துவ விளக்கம் இவை உள்ளிட்ட உள்ளடக்கத்தை கொண்டது.[3]
நூலின் பொருடக்கம்
தொகு1)வாழ்வின் நோக்கம்
2)தவத்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்
3)தவ நிலைகளும் பயன்களும்
4)தற்சோதனை i) எண்ணம் ஆராய்தல் ii) ஆசை சீரமைத்தல் iii) சினம் தவிர்த்தல் iv) கவலை ஒழித்தல் v) நான் யார்?
5)வாழ்த்தும் பயனும்
6)பேரின்பக் களிப்பு
மொழிப்பெயர்ப்புகள்
தொகுஇந்நூல் ஆங்கிலம், கொரிய, ஜப்பானிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது