மனவளக்கலை பாகம் 2 (நூல்)

மனவளக்கலை பாகம் 2 என்ற நூல் வேதாத்திரி மகரிசியால் எழுதப்பபட்டது. இந்நூலின் முதல் பதிப்பு உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் அவர்களால் பதிப்புரை எழுதப்பட்டு வேதாத்திரி பதிப்பகத்தின் மூலம் 1990 பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. 30க்கும் மேற்பட்ட மறுபதிப்புகளை கொண்டது.[1]

பொருளடக்கம்

தொகு

1.உடலோம்பலும் , உடற்பயிற்சியும் 2.வாழ்க்கைத் தத்துவம் 3.அறுகுணச் சீரமைப்பு 4.பாவப்பதிவுகளும் போக்கும் வழிகளும் 5.உயிரும் மனமும் 6.ஐயுணர்வும் மெய்யுணர்வும் 7.பால் உறவும் ஆன்மிக மேம்பாடும் 8.ஆலய வழிபாடு 9.மதமும் சடங்குகளும் 10.கர்ம யோகம்

சான்றுகள்

தொகு

வேதாத்திரி பதிப்பக இணையதளம்

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. வேதாத்திரி பதிப்பகம்.[1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனவளக்கலை_பாகம்_2_(நூல்)&oldid=2929239" இலிருந்து மீள்விக்கப்பட்டது