மனிதநேய ஜனநாயகக் கட்சி

(மனிதநேய ஜனநாயக கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மனிதநேய ஜனநாயக கட்சி (MJK) தமிழ்நாடு மாநில அரசியற் கட்சியாகும். மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து பிப்ரவரி.28 2016 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டது.

மனிதநேய ஜனநாயக கட்சி - MJK
தொடக்கம்2016 பிப்ரவரி 25,
தலைமையகம்No.5/2, லிங்கி செட்டி தெரு, மண்ணடி சென்னை – 600 001
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
tamilnadu
இணையதளம்
www.mjkparty.com
இந்தியா அரசியல்

சட்ட மன்றத் தேர்தல், 2016

தொகு
  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று அறிவித்தது.
  • அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
  • வேலூர்,நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது.[1] இதில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் 20,550 வாக்குகள் வித்தியாசத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. செய்திப்பிரிவு, ed. (09 Apr 2016). அதிமுக அணியில் போட்டியிடும் மனிதநேய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு. தி இந்து தமிழ். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது. அந்த அணியில் மஜக-வுக்கு நாகப் பட்டினம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிதநேய_ஜனநாயகக்_கட்சி&oldid=3937752" இலிருந்து மீள்விக்கப்பட்டது