மனுகா கோயில்

மியான்மரில் உள்ள புத்தர் கோயில்

மனுகா கோயில் (Manuha Temple, பருமிய மொழி: မနူဟာဘုရား) gifjld மோன் மன்னர் மானுகாவால் (பாகனுக்கு அருகில்) கி.பி. 1067 இல் கட்டப்பட்ட ஒரு பௌத்தக் கோயில் ஆகும். மன்னர் மனுகாவின் கல்வெட்டுகளின்படி. இது இரண்டு மாடிகளைக் கொண்ட செவ்வக கட்டடம் ஆகும். இந்த கட்டடத்தில் அமர்ந்த நிலையிலான புத்தர்களின் மூன்று உருவங்களும், தன் இறுதி காலத்தில் படுத்த நிலையிலான ஒரு புத்தர் உருவமும் உள்ளது. மனுகா கோயில் பாகனில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும்.

மனுகா கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மைன்கபா, மண்தாலே பிரதேசம்
புவியியல் ஆள்கூறுகள்21°09′12″N 94°51′33″E / 21.153408°N 94.859152°E / 21.153408; 94.859152
சமயம்தேரவாத பௌத்தம்

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  • Pictorial Guide to Pagan. Rangoon: Ministry of Culture. 1975 [1955].
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Category:Manuha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுகா_கோயில்&oldid=4136406" இலிருந்து மீள்விக்கப்பட்டது