மனு ஜினோபிலி


இமான்யுவெல் டேவிட் ஜினோபிலி அல்லது மனு ஜினோபிலி (எசுப்பானிய மொழி:Emanuel David Ginobili, பிறப்பு - ஜூலை 28, 1977) ஒரு அர்ஜென்டினா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். 2004ம் ஆண்டு ஒலிம்பிக் கூடைப்பந்துப் போட்டிகளில் இவர் தங்கம் பரிசு வெற்றிபெற்ற அர்ஜென்டினா அணியில் விளையாடினார்.

மனு ஜினோபிலி
அர்ஜென்டினா அணியில் விளையாடும்பொழுது ஜினோபிலி
அர்ஜென்டினா அணியில் விளையாடும்பொழுது ஜினோபிலி
நிலைபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard)
உயரம்6 ft 6 in (1.98 m)
எடை210 lb (95 kg)
அணிசான் அன்டோனியோ ஸ்பர்ஸ்
பிறப்புசூலை 28, 1977 (1977-07-28) (அகவை 42)
பாஹியா பிளாங்கா, அர்ஜென்டினா
தேசிய இனம் ஆர்ஜென்டினர், இத்தாலியர்
கல்லூரிஇல்லை
தேர்தல்57வது overall, 1999
சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்
வல்லுனராக தொழில்1995–இன்று வரை
முன்னைய அணிகள் அன்டினோ ஸ்போர்ட் க்ளப் (1995-1996), எஸ்டுடியாண்டேஸ் டெ பாஹியா பிளாங்கா (1996-1998), வியோலா ரெஜியோ கலப்பிரியா (1998-2000), கிண்டர் பொலொஞா (2000-2002)
விருதுகள்2001 Lega A (Italy) MVP
2001 Euroleague MVP
2002 Lega A MVP
All-Tournament, 2002 FIBA World Championship
2002–03 NBA All-Rookie Second Team
Olimpia de Oro (2003, 2004 (shared))
2004 Olympics MVP
2004–05 NBA All-Star
All-Tournament, 2006 FIBA World Championship
50 Greatest Euroleague Contributors (2008)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனு_ஜினோபிலி&oldid=2215480" இருந்து மீள்விக்கப்பட்டது