சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்

சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் (San Antonio Spurs) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி டெக்சாஸ் மாநிலத்தில் சான் அன்டோனியோ நகரில் அமைந்துள்ள ஏடி&டி சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஜார்ஜ் கெர்வின், டேவிட் ராபின்சன், டிம் டங்கன்.

சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்
சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் logo
சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் logo
கூட்டம் மேற்கு
பகுதி தென்மேற்கு
தோற்றம் 1967
வரலாறு டாலஸ் சப்பரால்ஸ்
19671970, 19711973
டெக்சஸ் சப்பரால்ஸ்
1970–1971
சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்
1973–இன்று
மைதானம் ஏடி&டி சென்டர்
நகரம் சான் அன்டோனியோ, டெக்சஸ்
அணி நிறங்கள் வெள்ளி, கறுப்பு
உடைமைக்காரர்(கள்) பீடர் ஹோல்ட்
பிரதான நிருவாகி ஆர். சி. பியுஃபொர்ட்
பயிற்றுனர் கிரெக் பொப்பொவிச்
வளர்ச்சிச் சங்கம் அணி ஆஸ்டின் டோரோஸ்
போரேறிப்புகள் 4 (1999, 2003, 2005, 2007)
கூட்டம் போரேறிப்புகள் 4 (1999, 2003, 2005, 2007)
பகுதி போரேறிப்புகள் 15 (1978, 1979, 1981, 1982, 1983, 1990, 1991, 1995, 1996, 1999, 2001, 2002, 2003, 2005, 2006)
இணையத்தளம் Spurs.com

2007-2008 அணி

தொகு

சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
17 பிரென்ட் பேரி புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 2.01 95 ஓரிகன் மாநிலம் 15 (1995)
15 மாட் பானர் வலிய முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.08 109 புளோரிடா 45 (2003)
12 புரூஸ் பொவென் சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.01 91 கலிபோர்னியா மாநிலம் - ஃபுலர்டன் (1993)ல் தேரவில்லை
21 டிம் டங்கன் வலிய முன்நிலை/நடு நிலை   அமெரிக்க கன்னித் தீவுகள் 2.11 118 வேக் ஃபாரஸ்ட் 1 (1997)
4 மைக்கல் ஃபின்லி புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.01 102 விஸ்கொன்சின் 21 (1995)
20 மனு ஜினோபிலி புள்ளிபெற்ற பின்காவல்   அர்கெந்தீனா 1.98 93 அர்ஜென்டினா 57 (1999)
25 ராபர்ட் ஓரி வலிய முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.08 109 அலபாமா 11 (1992)
28 இயன் மஹின்மி நடு நிலை   பிரான்சு 2,06 102 பிரான்ஸ் 28 (2005)
7 ஃபப்ரீசியோ ஒபெர்டோ வலிய முன்நிலை/நடு நிலை   அர்கெந்தீனா 2.08 115 அர்ஜென்டினா (1997)ல் தேரவில்லை
9 டோனி பார்க்கர் பந்துகையாளி பின்காவல்   பிரான்சு 1.88 82 பிரான்ஸ் 28 (2001)
3 டேமன் ஸ்டெளடமையர் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.78 78 அரிசோனா 7 (1995)
44 கர்ட் தாமஸ் வலிய முன்நிலை/நடு நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.06 107 டெக்சஸ் கிரிஸ்தவம் 10 (1995)
5 இமே உடோக்கா சிறு முன்நிலை   நைஜீரியா 2.00 100 போர்ட்லன்ட் மாநிலம் (2000)ல் தேரவில்லை
11 ஜாக் வான் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.85 86 கேன்சஸ் 27 (1997)
பயிற்றுனர்:   கிரெக் பொப்பொவிச்

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_அன்டோனியோ_ஸ்பர்ஸ்&oldid=1349262" இலிருந்து மீள்விக்கப்பட்டது