மன்னார்குடி ஓமடியப்பஅய்யனார் கோயில்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோயில்

மன்னார்குடி ஓமடியப்பஅய்யனார் கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஓமடியப்பஅய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:முத்துப்பேட்டை சாலை, மன்னார்குடி, மன்னார்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மன்னார்குடி
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
மூலவர்:ஓமடியப்ப அய்யனர்
தாயார்:பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:விசாகம், தைப்பூசம்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் ஓமடியப்ப அய்யனர், பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள் சன்னதிகளும், விநாயகர், வீரன், பாலசுப்பிரமணியர், பூர்புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ சேவக பெருமாள், பதினெட்டாம்படி கருபண்ணசாமி, தீப்பாஞ்சியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி, [[தை மாதம்]] விசாகம், தைப்பூசம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)