மயிலாடுதுறை தெப்பக்குளம் காசி விசுவநாதர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மயிலாடுதுறை தெப்பக்குளம் காசி விசுவநாதர் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] அகஸ்தியரால் வழிபடப்பட்ட இந்த ஸ்தலம், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் வழிபட முடியாத நிலைமை இருந்த இந்த கோவில்கள் 150 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. [2]

அருள்மிகு தெப்பக்குளம் காசி விசுவநாதர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகபட்டினம்
அமைவிடம்:லாகடம், மயிலாடுதுறை, மயிலாடுதுறை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மயிலாடுதுறை
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:காசி விசுவநாதர்
தாயார்:விசாலாட்சி
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் காசி விசுவநாதர், விசாலாட்சி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. மயிலாடுதுறை, எஸ் ஜெகநாதன் (2022-09-01). "தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேக விழாவில் பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்பு". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-18.
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)