மயுரிஸ் ஃபோஸ்டர்

மயுரிஸ் ஃபோஸ்டர் ( Maurice Foster , பிறப்பு: சனவரி 1 1889, இறப்பு: திசம்பர் 3 1940 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 170 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1908-1936 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

மயுரிஸ் ஃபோஸ்டர் கிரிக்கட் ஆக்கைவ்விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 8 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயுரிஸ்_ஃபோஸ்டர்&oldid=2709073" இலிருந்து மீள்விக்கப்பட்டது