மறவன்பட்டி
மறவன்பட்டி (Maravanpatti) , புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம். இது ஆலங்குடி மற்றும் கறம்பக்குடிக்கு இடையில் உள்ளது. ஆலங்குடி நிர்வாகத்தினால் இக்கிராமம் நிர்வகிக்கப்படுகிறது. மறவன்பட்டியின் அஞ்சல் நிலையப்பகுதி வடகாடு ஆகும்.
மறவன்பட்டி | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எம். அருணா, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கோயில்
தொகுமறவன்பட்டியில் உள்ள அருள்மிகு குடிகாத்த அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் முழுநிலவுநாள் அன்று திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா மூன்று நாள் விழாவாக இக்கிராம மக்களால் நடத்தப்படுகிறது.
சான்றுகள்
தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.