மலபார் காட்டுக்கீச்சான்

மலபார் காட்டுக்கீச்சான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
வான்கிடே
பேரினம்:
தெப்ரோதோர்னிசு
இனம்:
தெ. சில்விகோலா
இருசொற் பெயரீடு
தெப்ரோதோர்னிசு சில்விகோலா
ஜெர்டன், 1839

மலபார் காட்டுக்கீச்சான் (தெப்ரோதோர்னிசு சில்விகோலா) என்பது வாங்கிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது மேற்கு இந்தியாவில் காணப்படுகிறது. இது சில நேரங்களில் பெரும் காட்டுக்கீச்சானின் துணையினமாகக் கருதப்படுகிறது.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2017). "Tephrodornis sylvicola". IUCN Red List of Threatened Species 2017: e.T103703869A112334165. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103703869A112334165.en. https://www.iucnredlist.org/species/103703869/112334165. பார்த்த நாள்: 12 November 2021. 
  • ராஸ்முசென், பிசி மற்றும் ஜேசி ஆண்டர்டன். 2005. தெற்காசியாவின் பறவைகள். ரிப்லி வழிகாட்டி. தொகுதி 2: பண்புக்கூறுகள் மற்றும் நிலை. Smithsonian நிறுவனம் மற்றும் Lynx Edicions, வாஷிங்டன் DC மற்றும் பார்சிலோனா.