பெரும் காட்டுக்கீச்சான்

பெரும் காட்டுக்கீச்சான்
மானசு தேசிய பூங்கா, அசாமில்.
நைனிதால் இராம்நகரில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
வான்கிடே
பேரினம்:
தெப்ரோதோர்னிசு
இனம்:
தெ. விர்காடசு
இருசொற் பெயரீடு
தெப்ரோதோர்னிசு விர்காடசு
தெம்மினிக், 1824
வேறு பெயர்கள்

பெரும் காட்டுக்கீச்சான் (Large woodshrike)(தெப்ரோதோர்னிசு விர்காடசு) என்பது தென்கிழக்கு ஆசியா, சுமத்திரா, சாவகம் மற்றும் போர்னியோவில் காணப்படும் பறவைச் சிற்றினம் ஆகும்.[2] மிதவெப்பக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக்காடு ஆகியவை இதன் இயற்கை வாழ்விடங்களாகும் .

வகைப்பாட்டியல் தொகு

இது பொதுவாக வாங்கிடே குடும்பத்தில் வைக்கப்படுகிறது. மலபார் காட்டுக்கீச்சான் சில சமயங்களில் பெரிய காட்டுக்கீச்சான் உடன் ஒத்ததாகக் கருதப்படுகிறது.

துணையினங்கள் தொகு

பத்து துணையினங்கள் இச்சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன: [3]

  • தெ. வி. பெல்விகசு (ஹாட்சன், 1837) - கிழக்கு இமயமலை முதல் வடக்கு மியான்மர் வரை
  • தெ. வி. ஜுகன்சு தீக்னன், 1948 - கிழக்கு மியான்மர், தெற்கு சீனா மற்றும் வடக்கு தாய்லாந்து
  • தெ. வி. வெர்னேய் கின்னியர், 1924 - தென்கிழக்கு மியான்மர், தென்மேற்கு தாய்லாந்து மற்றும் வடக்கு மலாய் தீபகற்பம்
  • தெ. வி. அனெக்டென்சு இராபின்சன் & குளோசு, 1918 - மத்திய மலாய் தீபகற்பம்
  • தெ. வி. ப்ரெடென்சிசு இராபின்சன் & குளோசு, 1920 - தெற்கு மலாய் தீபகற்பம் மற்றும் வடக்கு சுமத்ரா
  • தெ. வி. விர்கேடசு (தெம்னிக், 1824) - தெற்கு சுமத்ரா, சாவகம் மற்றும் பாலி
  • தெ. வி. ப்ரீனாடசு புட்டிகோஃபர், 1887 – போர்னியோ
  • தெ. வி. மெகோன்ஜெனிசு மேயர் தி ஷௌன்சீ, 1946 – தென்கிழக்கு தாய்லாந்து முதல் தெற்கு வியட்நாம்
  • தெ. வி. கைனனசு ஓகில்வி-கிராண்ட், 1910 - வடக்கு லாவோசு, வடக்கு வியட்நாம் மற்றும் ஆய்னான் (தென்கிழக்கு சீனாவில்)
  • தெ. வி. லாடூச்சி கின்னியர், 1925 - தெற்கு சீனா

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Tephrodornis virgatus". IUCN Red List of Threatened Species 2016: e.T103703834A94145293. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103703834A94145293.en. https://www.iucnredlist.org/species/103703834/94145293. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. "Batises, woodshrikes, bushshrikes & vangas « IOC World Bird List". www.worldbirdnames.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-06-11.
  3. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2023). "Batises, bushshrikes, boatbills, vangas (sensu lato)". IOC World Bird List Version 13.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 25 March 2023.