மலபார் பொன்முதுகு மரங்கொத்தி

மலபார் பொன்முதுகு மரங்கொத்தி
ஆண் பறவை கேரளாவில்
வயநாடு மாவட்டத்தில் பதிவுச் செய்யப்பட்ட மலபார் பொன்முதுகு மரங்கொத்தியின் குரலோசை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
கிரைசோகோலாப்ட்சு
இனம்:
கி. சோசியலிசு
இருசொற் பெயரீடு
கிரைசோகோலாப்ட்சு சோசியலிசு
கோல்சு, 1939
வேறு பெயர்கள்
  • கிரைசோகோலாப்ட்சு கட்டாகிரிஇசுடேடசு சோசியலிசு

மலபார் பொன்முதுகு மரங்கொத்தி (Malabar flameback)(கிரைசோகோலாப்ட்சு சோசியலிசு) என்பது மரங்கொத்தி குடும்பமான பிசிடேயில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினமாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1]

இது முன்னர் பெரிய பொன்முதுகு மரங்கொத்தியின் (கி. குட்டாகிரிஸ்டேடசு) துணையினமாகக் கருதப்பட்டது, ஆனால் 2021ஆம் ஆண்டு ஆய்வின் அடிப்படையில் பன்னாட்டு பறவையியல் மாநாடு 2022-ல் ஒரு தனித்துவமான சிற்றினமாகப் பிரிக்கப்பட்டது.[1][2][3]

பெண் மேற்கு தொடர்ச்சி மலைகள் மலபார் பொன்முதுகு (கி. சோஷியலிசு) சிர்சி, கர்நாடகா (இந்தியா)
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மலபார் பொன்முதுகு மரங்கொத்தியின் தலை அமைப்பு (கி. சோஷியலிசு): மெல்லிய மற்றும் பிளவுபட்ட கருப்பு "மீசை"யை ஒத்த டினோபியம் பொன்முதுகிலிருந்து வேறுபடுத்திக் காட்டப் பயன்படுத்தலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 (in en-US) IOC World Bird List 12.1. doi:10.14344/ioc.ml.12.1. https://doi.org/10.14344/IOC.ML.12.1. பார்த்த நாள்: 2022-01-29. 
  2. Norman, Rasmussen, Pamela C. Anderton, John C. Alderfer, Jonathan K. Alström, Per Arlott (2012). Birds of South Asia : the Ripley guide. Smithsonian National Museum of Natural History. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-96553-85-9. இணையக் கணினி நூலக மைய எண் 1099291859.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. C., Abhirami; C., Niranjana; J., Praveen (2021). "An analysis of Greater Flameback Chrysocolaptes guttacristatus vocalisations and their taxonomic and biogeographic implications". Indian Birds 17 (5): 129–134. https://indianbirds.in/pdfs/IB_17_5_AbhiramiETAL_GreaterFlameback.pdf.