மலாக்கா பன்னாட்டு வணிக மையம்
மலாக்கா பன்னாட்டு வணிக மையம் மலாய்: Pusat Perdagangan Antarabangsa Melaka; ஆங்கிலம்:Melaka International Trade Centre (MITC); சீனம்:马六甲国际贸易中心) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தின் ஆயர் குரோ நகர்ப்பகுதியில் உள்ள பன்னாட்டு வணிக மையம் ஆகும்.[1]
மலாக்கா பன்னாட்டு வணிக மையம் | |
முகவரி | 2-ஆவது மாடி, மாநாட்டு மையம், ஜாலான் கொன்வென்சியன், ஆங் துவா ஜெயா, எம்ஐடிசி வளாகம், 75450, ஆயர் குரோ, மலாக்கா, |
---|---|
அமைவிடம் | ஆயர் குரோ, மலாக்கா, மலேசியா |
ஆட்கூற்றுகள் | 2°16′18″N 102°17′6″E / 2.27167°N 102.28500°E |
தானுந்து நிறுத்தற் வசதி | 2000 |
உரிமையாளர் | மலாக்கா மாநில அரசு |
இயக்குநர் | மலாக்கா மாநில அரசு |
இருக்கை எண்ணிக்கை | 2,000 |
ஆடுகள அளவு | 139,931 sq. ft. |
திறக்கப்பட்டது | சூன் 2003 |
வலைத்தளம் | |
mitc.org.my |
இந்தப் பன்னாட்டு வணிக மையத்தின் செயல்பாடுகளில் கண்காட்சிகள், கச்சேரிகள், இரவு உணவுகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த மையம், முன்னாள் மலாக்கா முதலமைச்சர் முகமது அலி ருஸ்தாம் அவர்களால் சூன் 2003-இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.
பொது
தொகுவசதிகள்
தொகு- 13,090 ச.மீ. கண்காட்சி கூடம்[2]
- பிரும்மாண்டமான நடனக்கூடம்
- கலையரங்கம்
- மாநாட்டு அறை
- பிரபலங்களுக்கான அறை
- தொழுகை அறை
- உணவு உண்ணும் அறை
- மையக் கோபுரம்
குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்
தொகு- 2022 உலக மலாய் தற்காப்புக் கலை போட்டி: 26–31 சூலை 2022[3]
- 2023 ஆசிய கராத்தே போட்டி: 21–23 சூலை 2023
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Melaka International Trade Centre - Ayer Keroh, MY Meeting Venues and Event Space | Cvent". www.cvent.com. பார்க்கப்பட்ட நாள் 13 March 2024.
- ↑ "Exhibition Hall". mitc.org.my. Archived from the original on 2016-08-21.
- ↑ "Siti Rahmah, Al Juffri qualify to finals of 2022 World Silat Pencak Championship". The Sun (Malaysia). Bernama. 30 July 2022.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Melaka International Trade Centre தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்