மலாக்கா சுற்றுலா இடங்கள்
மலாக்கா மாநிலத்தில் உள்ள சுற்றுலா இடங்கள்
மலேசியா, மலாக்கா மாநிலத்தில் உள்ள சுற்றுலா இடங்கள்:[1][2][3][4][5]
சமூகம் சார்ந்த இடங்கள்
தொகுமாநாட்டு மையங்கள்
தொகுகாட்சியகங்கள்
தொகுவரலாற்று கட்டிடங்கள்
தொகு- மலாக்கா சாந்தியாகோ கோட்டை
- மிடல்பர்க் கொத்தளம்
- ஆங் லி போ கிணறு
- ஆங் துவா கிணறு
- மலாக்கா கலங்கரை விளக்கம்
- மலாக்கா போர்வீரர் நினைவுச்சின்னம்
- மலாக்கா சுல்தானக நீர் விசையாலை
- போர்த்துகீசிய கிணறு
- மலாயா விடுதலை அறிவிப்பு நினைவிடம்
- செயிண்ட் ஜோன் கோட்டை
- மலாக்கா செயின்ட் பால் தேவாலயம்
- மலாக்கா இசுடேதிசு மண்டபம்
- துன் அப்துல் கபார் பாபா நினைவகம்
- செந்தோசா மையம்
நூலகங்கள்
தொகு- சோங்கர் தெரு நூலகம்
- மலாக்கா பொது நூலகம்
- மலேசியா புத்தக கிராமம்
கலங்கரை விளக்கங்கள்
தொகுகல்லறைகள்
தொகு- அச்சே தலைபாறை
- அலோர் காஜா பிரித்தானிய கல்லறை
- டத்தோ செனாரா சமாதி
- டச்சு கல்லறை
- ஆங் ஜெபாட் கல்லறை
- ஆங் கஸ்தூரி கல்லறை
- ஆங் துவா கல்லறை
- ஜொகூர் சுல்தான் அலி கல்லறை
- துன் தேஜா கல்லறை
அருங்காட்சியகங்கள்
தொகு- மலாக்கா பழங்குடியினர் அருங்காட்சியகம்
- மலாக்கா வேளாண் அருங்காட்சியகம்
- மலாக்கா பாபா நோன்யா பாரம்பரிய அருங்காட்சியகம்
- மலாக்கா செங் கோ கலாசார அருங்காட்சியகம்
- மலாக்கா மாநகர அருங்காட்சியகம்
- மலாக்கா மக்களாட்சி அரசு அருங்காட்சியகம்
- மலாக்கா கல்வி அருங்காட்சியகம்
- மலாக்கா ஆளுநர் அருங்காட்சியகம்
- மலாக்கா வரலாறு இனவியல் அருங்காட்சியகம்
- மலாக்கா காற்றாடி அருங்காட்சியகம்
- மலாக்கா மலாய் இசுலாமிய உலக அருங்காட்சியகம்
- மலேசிய கட்டிடக்கலை அருங்காட்சியகம்
- மலேசிய சிறை அருங்காட்சியகம்
- மலேசிய இளைஞர் அருங்காட்சியகம்
- மலேசிய கடல் அருங்காட்சியகம்
- மலாக்கா அல்-குரான் அருங்காட்சியகம்
- மலாக்கா இசுலாமிய அருங்காட்சியகம்
- மலாக்கா இலக்கிய அருங்காட்சியகம்
- மலாக்கா அஞ்சல்தலை அருங்காட்சியகம்
- மலாக்கா சுல்தான் அரண்மனை அருங்காட்சியகம்
- மலாக்கா அம்னோ அருங்காட்சியகம்
- மலாக்கா மக்கள் அருங்காட்சியகம்
- அரச மலேசிய சுங்கத் துறை அருங்காட்சியகம்
- மலாக்கா அரச மலேசிய கடல்படை அருங்காட்சியகம்
- மலாக்கா நீரிணை சீன நகை அருங்காட்சியகம்
- மலாக்கா நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம்
- மலாக்கா பொம்மை அருங்காட்சியகம்
இயற்கை
தொகு- அசகான் நீர்வீழ்ச்சி
- ஆயர் குரோ ஏரி
- பத்து லெபா மலை
- மலாக்கா புலாவ் பெசார் தீவு
- மலாக்கா புக்கிட் பத்து லெபா பொழுதுபோக்கு பூங்கா
- புக்கிட் லாங்சாட் பொழுதுபோக்கு காடு
- புக்கிட் செரிண்டிட் பொழுதுபோக்கு பூங்கா
- புக்கிட் சீனா
- ரச்சாடோ முனை கலங்கரை விளக்கம்
- மாச்சாப் போ ஆ தியாம் பொழுதுபோக்கு பூங்கா
- டுரியான் துங்கல் நீர்த்தேக்கம்
- காடெக் வெப்ப நீரூற்று
- ஆயிரம் பூக்களின் தோட்டம்
- ஜாசின் வெந்நீர் ஊற்று
- கிளேபாங் கடற்கரை
- மலாக்கா தாவரவியல் பூங்கா
- மலாக்கா வன அருங்காட்சியகம்
- மலாக்கா தீவு
- மலாக்கா ஆறு
- மலாக்கா வெப்ப மண்டல பழங்களின் பண்ணை
- மலாக்கா மெர்டேகா பூங்கா
- பாயா லாட் லிங்கி பொழுதுபோக்கு பூங்கா
- பெங்கலன் பாலாக் கடற்கரை
- புத்திரி கடற்கரை
- சிலான்டார் வேளாண் வனப்பூங்கா
- செரோம்போல் தெகில் பொழுதுபோக்கு பூங்கா
- மலாக்கா செயிண்ட் பால் குன்று
- சுங்கை ஊடாங் பொழுதுபோக்கு பூங்கா
- தஞ்சோங் பிடாரா கடற்கரை
சமய இடங்கள்
தொகுபௌத்த கோயில்கள்
தொகு- சியாங் லின் சி கோயில்
- செக் கியா இன் கோயில்
சீன கோவில்கள்
தொகு- செங் ஊன் தெங் கோயில்
- போ சான் தெங் கோயில்
தேவாலயங்கள்
தொகு- மலாக்கா கிறித்துவ ஆலயம்
- மலாக்கா செயின்ட் பிரான்சிஸ் சேவியர் தேவாலயம்
- மலாக்கா செயின்ட். பீட்டர்ஸ் தேவாலயம்
- மலாக்கா தமிழ் மெதடிஸ்ட் தேவாலயம்
இந்து ஆலயங்கள்
தொகுபள்ளிவாசல்கள்
தொகுவிளையாட்டு மையங்கள்
தொகு- ஆங் ஜெபாட் அரங்கம்
- ஆங் துவா அரங்கம்
- மலாக்கா பன்னாட்டு மோட்டார் விளையாட்டரங்கம்
- மலாக்கா செமாபோக் துன் பாத்திமா அரங்கம்
- மலாக்கா அசகான் சௌஜானா வளாகம்
அறிவியல் மையங்கள்
தொகு- அல்-கவாரிசுமி வானியல் வளாகம்
- மலாக்கா கோளரங்கம்
கோபுரங்கள் மற்றும் வளைவுகள்
தொகு- ஆயர் குரோ நுழைவாயில் வளைவு
- தாமிங் சாரி கோபுரம்
விலங்கியல் பூங்காக்கள்
தொகுகாட்சியகம்
தொகு-
மலாக்கா செயிண்ட் பால் தேவாலயம்
-
மலாக்கா பொய்யாதமூர்த்தி ஆலயம்
-
மலாக்கா செயிண்ட் கோட்டை
-
நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம்
-
சுங்கை ஊடாங் வனப்பூங்கா
மேற்கோள்
தொகு- ↑ "Places to Visit in Malacca". malacca.ws. Archived from the original on 29 November 2018.
- ↑ "10 Best Things to Do in Malacca". malacca.ws. Archived from the original on 29 November 2018.
- ↑ "Explore Malaysia". malaysia.travel. Archived from the original on 29 November 2018.
- ↑ "The Best Museums in Melaka". inspirock.com. Archived from the original on 29 November 2018.
- ↑ "Top 15 Places to See in Melaka". gomelaka.my. 24 November 2013. Archived from the original on 29 November 2018.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Malacca