மலைட்டா ஆந்தை

மலைட்டா ஆந்தை (Malaita owl) என்பது மலைட்டா புள்ளி ஆந்தை என்றும் அழைக்கப்படும் நினோக்சு மலைட்டே, நடுத்தர அளவிலான ஆந்தை ஆகும். இது மலைட்டாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இது முன்பு சாலமன்சு புள்ளி ஆந்தை சிற்றினத்தின் துணையினமாகக் கருதப்பட்டது.[3]

Malaita boobook
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஏதேன்
இனம்:
A. malaitae
இருசொற் பெயரீடு
Athene malaitae
(மேயர், 1931)
வேறு பெயர்கள்
  • நினோக்சு மலைட்டே

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Ninox malaitae". IUCN Red List of Threatened Species 2016: e.T45449331A95156820. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T45449331A95156820.en. https://www.iucnredlist.org/species/45449331/95156820. பார்த்த நாள்: 23 February 2023. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைட்டா_ஆந்தை&oldid=4134151" இலிருந்து மீள்விக்கப்பட்டது