மலை நீலப்பறவை

மலை நீலப்பறவை
ஆண்
பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. currucoides
இருசொற் பெயரீடு
Sialia currucoides
(Bechstein, 1798)
மலை நீலப்பறவை பரம்பல்:      குஞ்சு பொரித்தல் பரம்பல்     வருட பரம்பல்     குளிர்கால பரம்பல்

மலை நீலப்பறவை (mountain bluebird; Sialia currucoides) என்பது நடுத்தர அளவு, 30 g (1.1 oz) எடையும் 16–20 cm (6.3–7.9 அங்) நீளமும் கொண்ட பறவை ஆகும். இவை மென்மையான நிறத்தில் கீழ் வயிற்றுப் பக்கத்தையும் கருப்புக் கண்களையும் உடையவை. வளர்ந்த ஆண்கள் மெல்லிய அலகையும் பிரகாசமான நீல நிறத்தையும், மென்மையான நிறத்தில் கீழ்ப்பகுதியையும் கொண்டிருக்கும். வளர்ந்த பெண்கள் மங்கில நீல நிறத்தில் வால், சிறகுகள் கொண்டும், சாம்பல் நிறத்தில் நெஞ்சுப்பகுதி, தலைப்பகுதி, பின்பகுதி, தொண்டை ஆகிய பகுதிகளைக் கொண்டும் காணப்படும்.

உசாத்துணை

தொகு
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Sialia currucoides". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_நீலப்பறவை&oldid=3477227" இலிருந்து மீள்விக்கப்பட்டது