மலை ரெட்டி

மலை ரெட்டி, அல்லது கொண்டா ரெட்டி (Konda Reddis) என்பவர்கள் தொல்மூத்த பழங்குடியினராவர். இவர்கள் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் தெலங்காணா போன்ற பகுதியில் வாழுகிறார்கள்.[1] இவர்களின் வாழ்வாதாரமாக இருப்பது வேட்டையாடுதலும், தேன் சேகரிப்பதும் ஆகும். இவர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் தெலுங்கு மொழியைப் பேசுகிறார்கள். இந்து மதத்தைச் சார்ந்த ரெட்டி என்பவர்களுக்கும், இவர்களுக்கும் முற்றிலும் தொடர்பில்லாதவர்களாக உள்ளார்கள்.[2]

மலை ரெட்டி
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் ஒடிசா, தமிழ் நாடு மற்றும் தெலங்காணா
மொழி(கள்)
தெலுங்கு
தொடர்புள்ள இனக்குழுக்கள்

இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இவர்கள் 432 மலைப் பகுதிகளில் வாழுவதாக கூறப்படுகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. "List of notified Scheduled Tribes" (PDF). Census India. pp. 21–22. 7 November 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 15 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Tribes of India". publishing.cdlib.org (ஆங்கிலம்). 2018-05-25 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_ரெட்டி&oldid=3031002" இருந்து மீள்விக்கப்பட்டது