மல்லிக்குட்டை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

மல்லிக்குட்டை (Mallikuttai) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 635 205.[1] இந்த ஊரானது மல்லிக்குட்டை ஊராட்சிக்கு உட்பட்டது.

மல்லிக்குட்டை
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 205

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,295, மொத்த மக்கள் தொகைகள் 5,289 ஆகும். இதில் 2,746 ஆண்களும், 2,543 பெண்களும் அடங்குவர்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Mallikuttai Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிக்குட்டை&oldid=3602312" இலிருந்து மீள்விக்கப்பட்டது