மவுமா தாசு
மவுமா தாசு (Mouma Das, பெப்ரவரி 24, 1984)[1]இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மேசைப் பந்தாட்ட வீரர். இவர் கொல்கத்தாவிலேயே பிறந்து வளர்ந்தவர். 2013இல் இவருக்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது.[2] 2004 ஒலிம்பிக் போட்டிகளில் மேசைப் பந்தாட்டதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடியுள்ளார்.[1] இரண்டாவது முறையாக, 12 ஆண்டுகள் கழித்து, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார்.[3] ஆனால் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.
மவுமா தாசு | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Personal information | |||||||||||||||||
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||
பிறப்பு | 24 பெப்ரவரி 1984 நர்கெல்டங்கா, கொல்கத்தா, இந்தியா[1] | ||||||||||||||||
உயரம் | 1.49 மீ (4 அடி 10 அங்)[1] | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Mouma Das Bio". Sports Reference. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sodhi conferred Khel Ratna; Arjuna awards for 14 others". Times of India (New Delhi). 31 August 2013. http://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/Sodhi-conferred-Khel-Ratna-Arjuna-awards-for-14-others/articleshow/22187996.cms.
- ↑ "round". Mouma Das bows out of Rio 2016 Olympics after first round loss. இந்தியன் எக்சுபிரசு. 6 August 2016. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.