மவுலிங் தேசியப் பூங்கா
(மவுலிங் தேசியப்பூங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மவுலிங் தேசியப் பூங்கா, இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் மேல் சியாங்,கீழ் சியாங், மேற்கு சியாங் மாவட்டங்களில் அமைந்துள்ளது. நம்தாபா தேசியப் பூங்காவுக்கு அடுத்ததாக உருவாக்கப்பட்ட இந்த பூங்கா, 1072ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[1]
மவுலிங் தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | மேல் சியாங், கீழ் சியாங், மேற்கு சியாங் மாவட்டங்கள், அருணாசலப் பிரதேசம் |
ஆள்கூறுகள் | 28°35′N 94°52′E / 28.583°N 94.867°E |
பரப்பளவு | 483 km2 |
நிறுவப்பட்டது | திசம்பர் 30, 1986 |
நிருவாக அமைப்பு | சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை, அருணாச்சலப் பிரதேச அரசு |
இந்திய சிறுத்தை, வங்காளப் புலி உள்ளிட்ட விலங்குகள் இங்கு வாழ்கின்றன.
சான்றுகள்
தொகு- ↑ Mouling National Park - the House of Red Poison பரணிடப்பட்டது 2017-05-27 at the வந்தவழி இயந்திரம், India-north-east.com