மவுலிங் தேசியப் பூங்கா

மவுலிங் தேசியப் பூங்கா, இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் மேல் சியாங்,கீழ் சியாங், மேற்கு சியாங் மாவட்டங்களில் அமைந்துள்ளது. நம்தாபா தேசியப் பூங்காவுக்கு அடுத்ததாக உருவாக்கப்பட்ட இந்த பூங்கா, 1072ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[1]

மவுலிங் தேசியப் பூங்கா
Map showing the location of மவுலிங் தேசியப் பூங்கா
Map showing the location of மவுலிங் தேசியப் பூங்கா
அமைவிடம்
அமைவிடம்மேல் சியாங், கீழ் சியாங், மேற்கு சியாங் மாவட்டங்கள், அருணாசலப் பிரதேசம்
ஆள்கூறுகள்28°35′N 94°52′E / 28.583°N 94.867°E / 28.583; 94.867
பரப்பளவு483 km2
நிறுவப்பட்டதுதிசம்பர் 30, 1986 (1986-December-30)
நிருவாக அமைப்புசுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை, அருணாச்சலப் பிரதேச அரசு

இந்திய சிறுத்தை, வங்காளப் புலி உள்ளிட்ட விலங்குகள் இங்கு வாழ்கின்றன.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மவுலிங்_தேசியப்_பூங்கா&oldid=4114924" இலிருந்து மீள்விக்கப்பட்டது