மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்
மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் (தமிழ்:மாய அணி மாயவீரர்கள்) என்பது 29வது சூப்பர் சென்டாய் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது மாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் தழுவி அமெரிக்காவில் பவர் ரேஞ்சர்ஸ் மிஸ்டிக் ஃபோர்ஸ் என்ற தொடர் எடுக்கப்பட்டது.
மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் | |
---|---|
வகை | டொக்குசட்சு மீயியற்கை |
இயக்கம் | கத்சுயா வதனபே |
நாடு | சப்பான் |
மொழி | சப்பானியம் |
அத்தியாயங்கள் | 49 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | சப்பான் |
ஓட்டம் | ஏறத்தாழ 15-20 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | நிஹான் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 2005-02-13 – 2006-02-12 |
Chronology | |
முன்னர் | டொக்குசோ சென்டாய் டெக்காரேஞ்சர் |
பின்னர் | கோகோ சென்டாய் பவுக்கேஞ்சர் |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
கதைச்சுருக்கம்
தொகுமுற்காலத்தில் தூய சொர்க்க உலகம் மஜிடோபியா மற்றும் இருள் பாதாள உலகம் இன்ஃபெரிஷியா ஆகிய இரு அணிகளின் இடையே போர் நிகழ்ந்தது. அந்தப் போரின் முடிவில் இன்ஃபெரிஷியா அணியினர் பாதாள உலகில் அடைக்கப்பட்டனர். 15 வருடங்களுக்குப் பிறகு இன்ஃபெரிஷியா அணியினர் மீண்டும் எழுச்சி பெற்றனர். அவர்கள் மனிதர்களை அழிக்க தங்கள் அரக்கர்களை இருள் மாய வளையம் மூலம் பூமிக்கு அனுப்பினர். அவர்களை ஐந்து மாய சகோதரர்களும் எதிர்கொண்டு வீழ்த்துகின்றனர்.
கதாபாத்திரங்கள்
தொகுமஜிடோபியா
தொகு- கெய் ஓசு- சிவப்பு மாய வீரர்
- சுபஸா ஓசு- மஞ்சள் மாய வீரர்
- மகிடோ ஓசு- பச்சை மாய வீரர்
- உராரா ஓசு- நீல மாய வீரர்
- ஹவுகா ஓசு- இளஞ்சிவப்பு மாய வீரர்
- ஹிகாரு- ஓளி மாய வீரர்
- மியுகி ஓசு- வெள்ளை மாய வீரர், மாயத்தாய்
- இசாமு ஓசு- நெருப்பு உல்சார்ட்
இன்ஃபெரிஷியா
தொகு- முழுமுதற் கடவுள் என்மா
- பத்து கடவுள்கள்
- உயர் தளபதிகள்
- இருள் மாய வீரன் உல்சார்ட்
- பேய் உளவாளி வங்குரியா
- சோபில்கள்
- பாதாள விலங்கு அரக்கர்கள்
பகுதிகள்
தொகு- 1. புறப்படும் காலை ~மாஜி மஜி மஜிரோ~ (旅立ちの朝~マージ・マジ・マジーロ~ Tabidachi no Asa ~Māji Maji Majīro~)
- 2. தைரியமாக இருங்கள் ~மாஜி மஜி மஜிக்கா~ (勇気を出して~マージ・マジ・マジカ~ Yūki o Dashite ~Māji Maji Majika~)
- 3. மாய டிராகன் பயணம் ~மாஜி ஜிருமா ஜிங்கா~ (魔竜に乗れ~マージ・ジルマ・ジンガ~ Maryū ni Nore ~Māji Jiruma Jinga~)
- 4. மஜின் அரசன் ~மாஜி ஜிருமா மஜி ஜிங்கா~ (魔人の王様~マージ・ジルマ・マジ・ジンガ~ Majin no Ōsama ~Māji Jiruma Maji Jinga~)
- 5. காதலில் விழுதல் ~மாஜி மஜிரோ~ (恋をしようよ~マージ・マジーロ~ Koi o Shiyō yo ~Māji Majīro~)
- 6. இருள் அரசன் ~ஊசா டோசா உரு ஸங்கா~ (闇の覇王~ウーザ・ドーザ・ウル・ザンガ~ Yami no Haō ~Ūza Dōza Uru Zanga~)
- ஒரு கனவிற்குள் ~ஜிங்கா மஜிரோ~ (夢の中へ~ジンガ・マジーロ~ Yume no Naka e ~Jinga Majīro~)
- நீ ஒரு கதாநாயகி ~மஜுனா மஜுனா~ (君こそヒロイン~マジュナ・マジュナ~ Kimi Koso Hiroin ~Majuna Majuna~)
- நெருப்பு-நட்பு இணைப்பு ~ஜிருமா மாஜி மஜி ஜிங்கா~ (炎の友情合体~ジルマ・マージ・マジ・ジンガ~ Honō no Yūjō Gattai ~Jiruma Māji Maji Jinga~)
- பூ பூக்கும் போது ~ஜிருமா மஜிக்கா~ (花が咲いたら~ジルマ・マジカ~ Hana ga Saitara ~Jiruma Majika~)
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- Official website at TV Asahi at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது செப்டெம்பர் 17, 2016)
- Official website at Toei Company at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது சூலை 22, 2012)
- அதிகாரப்பூர்வ இணையதளம் at Super-Sentai.net