மாகே சட்டமன்றத் தொகுதி
(மாகி சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாகே சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் மாகி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
- மாஹே நகராட்சி
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | கே. வி. இராகவன் | சுயேச்சை | 2,847 | 48% | பி. கே. இராமன் | இதேகா | 2,835 | 48% |
1980 | கே. வி. இராகவன் | இபொக (மா) | 2,638 | 46% | சி. வி. சுலைமான் ஹாஜி | சுயேச்சை | 2,174 | 38% |
1985 | பி. கே. சத்தியானந்தன் | இதேகா | 3,695 | 53% | கே. வி. இராகவன் | இபொக (மா) | 2,719 | 39% |
1990 | இ. வல்சராஜ் | இதேகா | 5,142 | 56% | முக்காத் ஜெயன் | இபொக (மா) | 3,304 | 36% |
1991 | இ. வல்சராஜ் | இதேகா | 5,099 | 61% | கே. வி. இராகவன் | இபொக (மா) | 2,421 | 29% |
1996 | இ. வல்சராஜ் | இதேகா | 4,184 | 45% | மனோலி முஹம்மது | சுயேச்சை | 3,915 | 42% |
2001 | இ. வல்சராஜ் | இதேகா | 5,666 | 60% | மனோலி முஹம்மது | சுயேச்சை | 3,131 | 33% |
2006 | இ. வல்சராஜ் | இதேகா | 5,647 | 56% | அட்வா. டி. அஷோக் குமார் | இபொக (மா) | 3,700 | 37% |
2011 | இ. வல்சராஜ் | இதேகா | 13,297 | 61% | டி. கே. கங்கதரன் | இபொக (மா) | 7,193 | 33% |
2016 | டாக்டர் வி. இராமச்சந்திரன் | சுயேச்சை | 10,797 | 46% | இ. வல்சராஜ் | இதேகா | 8,658 | 37% |
2021 | ரமேஷ் பரம்பத் | இதேகா | 9,744 | 42% | என். ஹரிதாசன் மாஸ்டர் | சுயேச்சை | 9,444 | 40%[2] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
- ↑ மாகே சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா