மாங்கனீசு(II) மாலிப்டேட்டு
மாங்கனீசு(II) மாலிப்டேட்டு (Managnese(II) molybdate) என்பது MnMoO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் வகை சேர்மமாகும். α-MnMoO4 வகை மாங்கனீசு(II) மாலிப்டேட்டு ஒற்றைச்சரிவு படிகக் கட்டமைப்பைப் பெற்றுள்ளது [1]. தாழ்வான வெப்பநிலைகளில் எதிர்அயக்காந்தப் பண்புடைய பொருளாக மாங்கனீசு(II) மாலிப்டேட்டு கருதப்படுகிறது [2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(2+) மாலிப்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
14013-15-1 | |
EC number | 237-823-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 84155 |
| |
பண்புகள் | |
MnMoO4 | |
வாய்ப்பாட்டு எடை | 214.88 கி/மோல் |
தோற்றம் | மஞ்சளும் சிவப்பும் கலந்த படிகங்கள் |
அடர்த்தி | 4.02 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,130 °C (2,070 °F; 1,400 K) |
கரையாது | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.11 |
தீங்குகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுவேகமான போலி கொள்திறன் ஏற்ற ஒடுக்க வினையின் காரணமாக நீரிய மீமின்தேக்கிகளுக்கான மின்வாயாக மாங்கனீசு(II) மாலிப்டேட்டு பயன்படுத்தப்படுகிறது [1][3]. மேலும் ஐதரசனை பிரித்து வெளியேற்றுவதற்கான வினையூக்கியாகவும் இச்சேர்மம் பயன்படுகிறது [3].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Synthesis and Characterization of Manganese Molybdate for Symmetric Capacitor Applications (PDF Download Available)". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-10.
- ↑ Ehrenberg, H.; Schwarz, B.; Weitzel, H. (2006-10-01). "Magnetic phase diagrams of -MnMoO4". Journal of Magnetism and Magnetic Materials 305 (1): 57–62. doi:10.1016/j.jmmm.2005.11.027. http://www.sciencedirect.com/science/article/pii/S0304885305011480.
- ↑ 3.0 3.1 Yan, Xiaodong; Tian, Lihong; Murowchick, James; Chen, Xiaobo (2016-03-01). "Partially amorphized MnMoO4for highly efficient energy storage and the hydrogen evolution reaction" (in en). J. Mater. Chem. A 4 (10): 3683–3688. doi:10.1039/c6ta00744a. பன்னாட்டுத் தர தொடர் எண்:2050-7496. http://xlink.rsc.org/?DOI=C6TA00744A.