மாங்கனீசு(IV) புளோரைடு
மாங்கனீசு(IV) புளோரைடு (Manganese tetrafluoride) MnF4, மாங்கனீசின் உயர்ந்தபட்ச புளோரைடு ஆகும். இது ஒரு வலிமை மிக்க ஆக்சிசனேற்றியாகும். இச்சேர்மம் புளோரின் தனிமத்தை தூய்மைப்படுத்தும் முறையில் ஒரு வழிமுறையாககவும் பயன்படுகிறது.[3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு டெட்ராபுளோரைடு
| |
வேறு பெயர்கள்
மாங்கனீசு (IV) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
15195-58-1 | |
ChemSpider | 14941034 |
InChI
| |
பண்புகள் | |
MnF4 | |
வாய்ப்பாட்டு எடை | 130.93 கி மோல்−1 |
தோற்றம் | நீல நிறத் திண்மம் |
அடர்த்தி | 3.61 கி செமீ−3 (calc.)[1] |
உருகுநிலை | 70 °C (158 °F; 343 K) சிதைவுறுகிறது |
தீவிரமாக வினைபுரிகிறது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நான்முகி, tI80[1][2] |
புறவெளித் தொகுதி | I41/a (No. 88)[குறிப்பு 1] |
Lattice constant | a = 1263 பிகோமீட்டர், c = 604.9 பிகோமீட்டர் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | மாங்கனீசு(II) புளோரைடு மாங்கனீசு(III) புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுமாங்கனீசு டெட்ராபுளோரைடு 1961 ஆம் ஆண்டில் தெளிவற்ற முறையில் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது.[குறிப்பு 2] அதாவது மாங்கனீசு(II) புளோரைடு (அல்லது இதர MnII சேர்மங்கள்) புளோரின் வாயுவுடன் 550 °செல்சியசில் வினைக்குட்படுத்தி தயாரிக்கப்படுகிறது: MnF4 வாயுவாக பதங்கமாகி குளிர்விக்கப்பட்ட நிலைக்கு மாறுகிறது.[5] இது இன்று வரை பொதுவான தயாரிப்பு முறையாகும், பதங்கமாதல் நிகழ்வானது புளோரின் வாயுவை அதிகமான அழுத்தத்தில் பயன்படுத்துவதன் மூலமும் (4.5–6 வளிமண்டல அழுத்தம் 180–320 °செ) தவிர்க்கப்படலாம். மேலும், இயந்திரமுறையில் நன்கு குலுக்குவதன் மூலம் வெப்பப்படுத்தப்படுவது தவிர்க்கப்படுகிறது.[6] இந்த வினையானது நீர்மப்படுகையில் உள்ள மாங்கனீசுத் தூளிலிருந்து தொடங்கப்படுகிறது.[7][8] இச்சேர்மத்தை, MnF4, வேறு முறைகளில் தயாரிப்பதென்பது Other MnF2 வை கிரிப்டான் டைபுளோரைடு உடன் புளோரினேற்றம் செய்வது[9] அல்லது ஐதரசன் புளோரைடு நீர்மக் கரைசலில் புற ஊதாக் கதிர் வீச்சிற்குட்பட்டு F2 உடன் வினைபரியச் செய்தலாகும். [10] மாங்கனீசு டெட்ராபுளோரைடானது, ஆண்டிமணி டெட்ராபுளோரைடு மற்றும் K2MnF6 ஆகியவற்றுக்கிடையேயான தனிம புளோரினை தொகுப்பு முறையில் தயாரிக்கப் பயன்படும் வேதிச்செயல்முறையின் ஒரு பகுதியாக உள்ள வினை மூலமாகவும் தயாரிக்கப்படுகிறது. [11]
- K2MnF6 + 2 SbF5 → MnF4 + 2 KSbF6
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Müller, B. G.; Serafin, M. (1987), "Die Kristallstruktur von Mangantetrafluorid", Z. Naturforsch. B, 42 (9): 1102–6.
- ↑ Edwards, A. J. (1983), "Solid-State Structures of the Binary Fluorides of the Transition Metals", Adv. Inorg. Chem. Radiochem., Advances in Inorganic Chemistry, 27: 83–112, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0898-8838(08)60105-1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780120236275.
- ↑ Seseke-Koyro, Ulrich; Garcia-Juan, Placido; Palsherm, Stefan; Schulz, Alf, eds. (2009-06-18), "PCT Appl.", Process for the purification of elemental fluorine, 2009074562
{{citation}}
: More than one of|editor1-first=
and|editor-first=
specified (help); More than one of|editor1-last=
and|editor-last=
specified (help); Unknown parameter|country-code=
ignored (help)CS1 maint: location (link) CS1 maint: location missing publisher (link). - ↑ Melville, W. H. (1876), "Contribution towards the History of the Fluorides of Manganese", Proc. Am. Acad. Arts Sci., 12: 228–34, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/25138452, JSTOR 25138452.
- ↑ Hoppe, Rudolf; Dähne, Wolfgang; Klemm, Wilhelm (1962), "Mangantetrafluorid mit einem Anhang über LiMnF5 und LiMnF4", Justus Liebigs Ann. Chem., 658 (1): 1–5, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/jlac.19626580102
{{citation}}
: More than one of|DOI=
and|doi=
specified (help); More than one of|first1=
and|first=
specified (help); More than one of|last1=
and|last=
specified (help); More than one of|website=
and|journal=
specified (help). - ↑ Seseke-Koyro, Ulrich; Garcia-Juan, Placido; Palsherm, Stefan; Schulz, Alf, eds. (2009-06-18), "PCT Appl.", Method for preparing manganese tetrafluoride, 2009074560
{{citation}}
: More than one of|editor1-first=
and|editor-first=
specified (help); More than one of|editor1-last=
and|editor-last=
specified (help); Unknown parameter|country-code=
ignored (help)CS1 maint: location (link) CS1 maint: location missing publisher (link). - ↑ Roesky, H.; Glemser, O. (1963), "A New Preparation of Manganese Tetrafluoride", Angew. Chem. Int. Ed. Engl., 2 (10): 626, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/anie.196306262
{{citation}}
: More than one of|DOI=
and|doi=
specified (help); More than one of|first1=
and|first=
specified (help); More than one of|last1=
and|last=
specified (help); More than one of|website=
and|journal=
specified (help). - ↑ Roesky, Herbert W.; Glemser, Oskar; Hellberg, Karl-Heinz (1965), "Darstellung von Metallfluoriden in der Wirbelschicht", Chem. Ber., 98 (6): 2046–48, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/cber.19650980642
{{citation}}
: More than one of|DOI=
and|doi=
specified (help); More than one of|first1=
and|first=
specified (help); More than one of|last1=
and|last=
specified (help); More than one of|website=
and|journal=
specified (help). - ↑ Lutar, Karel; Jesih, Adolf; Žemva, Boris (1988), "KrF2/MnF4 adducts from KrF2/MnF2 interaction in HF as a route to high purity MnF4", Polyhedron, 7 (13): 1217–19, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0277-5387(00)81212-7.
- ↑ Mazej, Z. (2002), "Room temperature syntheses of MnF3, MnF4 and hexafluoromanganete(IV) salts of alkali cations", J. Fluorine Chem., 114 (1): 75–80, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0022-1139(01)00566-8.
- ↑ Christe, Karl O. (1986), "Chemical synthesis of elemental fluorine", Inorg. Chem., 25 (21): 3721–24, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/ic00241a001.