மாங்கனீசு லாரேட்டு

வேதிச் சேர்மம்

மாங்கனீசு லாரேட்டு (Manganese laurate) C24H48MnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என மாங்கனீசு லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.

மாங்கனீசு லாரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
மாங்கனீசு டோடெக்கானோயேட்டு
இனங்காட்டிகள்
21248-70-4 N
ChemSpider 15626172
EC number 244-291-4
InChI
  • InChI=1S/2C12H24O2.Mn/c2*1-2-3-4-5-6-7-8-9-10-11-12(13)14;/h2*2-11H2,1H3,(H,13,14);
    Key: HSWQKOUKDQSLCY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12465957
SMILES
  • CCCCCCCCCCCC(=O)O.CCCCCCCCCCCC(=O)O.[Mn]
பண்புகள்
C24H48MnO4
வாய்ப்பாட்டு எடை 455.58 g·mol−1
தோற்றம் வெளிர் இளஞ்சிவப்பு தூள்
அடர்த்தி 0.376
உருகுநிலை 104.95 °C (220.91 °F; 378.10 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இயற்பியல் பண்புகள் தொகு

வெளிர் இளஞ்சிவப்பு படிகத் தூளாக மாங்கனீசு லாரேட்டு உருவாகிறது.

தண்ணீரில் இது கரையாது. ஆனால் ஆல்ககாலில் கரையும்.[2] டெக்கேனில் சிறிதளவு கரையும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Benedikt, R. (1895). Chemical analysis of oils, fats, waxes (in ஆங்கிலம்). p. 11. பார்க்கப்பட்ட நாள் 31 January 2023.
  2. Theses, Chemistry (in ஆங்கிலம்). Johns Hopkins University. 1889. p. 27. பார்க்கப்பட்ட நாள் 31 January 2023.
  3. Emanuel', N. M. (19 November 2013). The Oxidation of Hydrocarbons in the Liquid Phase (in ஆங்கிலம்). Elsevier. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-4925-7. பார்க்கப்பட்ட நாள் 31 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு_லாரேட்டு&oldid=3737351" இலிருந்து மீள்விக்கப்பட்டது