மாங்குடி மைனர்
வி. சி. குகநாதன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மாங்குடி மைனர் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மாங்குடி மைனர் | |
---|---|
இயக்கம் | வி. சி. குகநாதன் |
தயாரிப்பு | எஸ். பி. வி. பிலிம்ஸ் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | விஜயகுமார் ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா |
வெளியீடு | மே 19, 1978 |
நீளம் | 4093 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- விஜயகுமார் - லட்சுமணனாக (மாங்குடி மைனர்)
- ரஜினிகாந்த்- குமார்
- ஸ்ரீப்ரியா- ரேகா
- எம். என். ராஜம் - லட்சுமணனின் தாயாக
- அருண்பிரகாஷ்- பிரகாஷாக
- சிலோன் மனோகர்- பிரதாபாக (அறிமுகம்)
- எஸ்வி ராமதாஸ்- குமாரின் மாமாவாக
- அ. சகுந்தலா - ஜூலி
உற்பத்தி
தொகுஇந்த படம் ராம்பூர் கா லக்ஷ்மன் என்ற இந்தி படத்தின் மறு ஆக்கம். குகநாதன் படத்தில் நடிக்க ரஜினிகாந்தை அணுகியபோது, அவர் ஆரம்பத்தில் பிஸியாக இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டார், எனினும், பின்னர் அவர் தனது வேலையை 9 நாட்களுக்குள் ஏற்று முடித்தார்.
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்
எண் | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "நீங்க நினைச்சபடி" | வாலி | டி. எம். சௌந்தரராஜன் | 3:40 |
2 | "கழுவுற நீரில்" | சிலோன் மனோகர் | 3:40 | |
3 | "உன்னிடம் சொல்வேன்" | டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி | 4:18 | |
4 | "கண்ணன் அங்கே" | வாணி ஜெயராம் | 4:31 | |
5 | "என் கையில் இருப்பது" | பி. சுசீலா | 4:03 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Next ரஜினி பற்றிய ‛அபூர்வ தகவல்கள்... : பிறந்தநாள் ஸ்பெஷல்".
{{cite web}}
: line feed character in|title=
at position 5 (help)