மாதேரா மாகாணம்
மாதேரா (இத்தாலியம்: Provincia di Matera) என்பது இத்தாலியிலுள்ள பசிளிகாதா பகுதியிலுள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் மாதேரா ஆகும். இதன் மக்கட்தொகை 203,837 ஆகும். இதன் பரப்பளவு 3,447 சதுர கி.மீ. ஆகும்.
மாதேரா மாகாணம் Province of Matera | |
---|---|
மாகாணம் | |
Map highlighting the location of the province of Matera in Italy | |
நாடு | இத்தாலி |
Region | பசிளிகாதா |
Capital(s) | மாதேரா |
Comuni | 31 |
அரசு | |
• குடியரசுத் தலைவர் | பிரான்செஸ்கோ டி கியகொமொ |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,447 km2 (1,331 sq mi) |
மக்கள்தொகை (செப்டம்பர் 2014) | |
• மொத்தம் | 2,00,581 |
• அடர்த்தி | 58/km2 (150/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 75100 |
தொலைபேசி குறியீடு | 0835 |
இணையதளம் | www.provincia.matera.it |