மாநிலங்களவைத் தேர்தல்கள் 1966
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1966 (1966 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1966ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
மாநிலங்களவை 228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தேர்தல்கள்
தொகுபல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1966-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு1966-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1966-72 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1972 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
ஆந்திரப் பிரதேசம் | கோட்டா புன்னையா | ஜக | |
ஆந்திரப் பிரதேசம் | அக்பர் அலி கான் | இதேகா | |
ஆந்திரப் பிரதேசம் | நீலம் சஞ்சீவ ரெட்டி | இதேகா | 24/02/1967 |
ஆந்திரப் பிரதேசம் | ஜே சி நாகி ரெட்டி | இதேகா | |
ஆந்திரப் பிரதேசம் | எம் வி பத்ரம் | சிபிஐ | |
அசாம் | பக்ருதின் அலி அகமது | இதேகா | 25/02/1967 |
அசாம் | உஷா பர்தாகூர் | இதேகா | |
அசாம் | பூரகயஸ்த மகிதோசு | இதேகா | பதவி விலகல் 21/03/1972 |
பீகார் | பூபேந்திர நாராயண் மண்டல் | எசுஎசுபி | |
பீகார் | இராஜேந்திர பிரதாப் சின்கா | இதேகா | |
பீகார் | சீல் பத்ரா யாஜீ | இதேகா | |
பீகார் | இலலித் நாராயண் மிசுரா | இதேகா | 02/02/1972 மக்களவை |
பீகார் | சியாம்நந்தன் மிசுரா | இதேகா | 11/03/1971 மக்களவை |
பீகார் | பிரதுல் சந்திர மித்ரா | இதேகா | |
பீகார் | ரகுநாத் பிரசாத் கைதான் | இதேகா | |
தில்லி | சாந்தா வசிஷ்டர் | இதேகா | |
குசராத்து | பிகாரிலால் என் அந்தனி | பிற | இறப்பு 16/09/1971 |
குசராத்து | கே எஸ் சாவ்தா | இதேகா | 10/03/1971 |
குசராத்து | சுரேஷ் ஜே தேசாய் | இதேகா | |
குசராத்து | கோடர்தாஸ் கே ஷா | இதேகா | பதவி விலகல் 22/05/1971 |
குசராத்து | புஷ்பாபென் மேத்தா | சிஓ | |
சம்மு & காசுமீர் | குலாம் நபி உண்டூ | இதேகா | |
மதராசு | என் ராமகிருஷ்ண ஐயர் | பிற | |
மதராசு | டி செங்கல்வராயன் | இதேகா | |
மதராசு | ஆர் டி பார்த்தசாரதி | பிற | |
மதராசு | ஜி பி சோமசுந்தரம் | திமுக | இறப்பு 25/06/1971 |
மதராசு | என் ஆர் எம் சுவாமி | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | நந்த் கிஷோர் பட் | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | வித்யாவதி சதுர்வேதி | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | ஏ டி மணி | சுயே | |
மத்தியப் பிரதேசம் | நிரஞ்சன் வர்மா | ஜேஎசு | |
மகராட்டிரம் | பி.டி. கோப்ரகடே | ஆர்பிஐ | |
மகராட்டிரம் | குலாப்ராவ் பாட்டீல் | இதேகா | |
மகராட்டிரம் | எம். சி. சாக்ளா | இதேகா | |
மகராட்டிரம் | வித்தல்ராவ் டி நாக்புரே | இதேகா | |
மகராட்டிரம் | பி எஸ் சவ்னேகர் | இதேகா | |
மகராட்டிரம் | அசோக் மேத்தா | இதேகா | பதவி விலகல் 26/02/1967 மக்களவை |
மணிப்பூர் | சினம் கிருஷ்ணமோகன் சிங் | இதேகா | இறப்பு 02/11/1964 |
மைசூர் | வயலட் ஆல்வா | இதேகா | இறப்பு 20/11/1969 |
மைசூர் | என் ஸ்ரீ ராம் ரெட்டி | இதேகா | |
மைசூர் | எம் டி நாராயண் | பிற | |
நியமன உறுப்பினர் | எம் அம்ஜல் கான் | நியமனம் | இறப்பு 18/10/1969 |
நியமன உறுப்பினர் | ஹரிவன்சராய் பச்சன் | நியமனம் | |
நியமன உறுப்பினர் | தனஞ்சய் ஆர் காட்கில் | நியமனம் | பதவி விலகல் 31/08/1967 |
நியமன உறுப்பினர் | எம் சி செடல்வாட் | நியமனம் | |
ஒரிசா | பபானி சரண் பட்டநாயக் | இதேகா | |
ஒரிசா | உலோகநாத் மிசுரா | பிற | |
ஒரிசா | பங்கா பெஹாரி தாசு | பிற | பதவி விலகல் 04/04/1971 |
ஒரிசா | எம் அனீப் | பிற | இறப்பு 06/10/1967 |
பஞ்சாப் | சர்தார் ரக்பீர் சிங் | இதேகா | |
பஞ்சாப் | நெகி ராம் | இதேகா | |
பஞ்சாப் | சர்தார் நரிந்தர் சிங் ப்ரார் | அத | |
பஞ்சாப் | சாலிக் ராம் | இதேகா | பதவி விலகல் 19/03/1972 |
ராஜஸ்தான் | எஸ் எஸ் பண்டாரி | ஜனதா | |
ராஜஸ்தான் | தல்பத் சிங் பரசுதே | பிற | |
ராஜஸ்தான் | மங்களா தேவி தல்வார் | இதேகா | |
உத்தரப் பிரதேசம் | ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி | இதேகா | இறப்பு 28/04/1969 |
உத்தரப் பிரதேசம் | இசட் ஏ அகமது | இதேகா | |
உத்தரப் பிரதேசம் | இதயத்துல்லா அன்சாரி | இதேகா | |
உத்தரப் பிரதேசம் | அர்ஜுன் அரோரா | இதேகா | |
உத்தரப் பிரதேசம் | சுகதேவ் பிரசாத்து | இதேகா | |
உத்தரப் பிரதேசம் | முசுதபா ரசீத் செர்வானி | இதேகா | |
உத்தரப் பிரதேசம் | எம். எஸ். குருபாதசாமி | இதேகா | |
உத்தரப் பிரதேசம் | ராஜ் நாராயணன் | பிற | |
உத்தரப் பிரதேசம் | கிரா வல்லப திரிபாதி | இதேகா | |
உத்தரப் பிரதேசம் | ஜோகிந்தர் சிங் | இதேகா | பதவி விலகல் 20/09/1971 |
உத்தரப் பிரதேசம் | கோபால் சுவரூப் பதக் | இதேகா | பதவி விலகல் 13/05/1967 |
உத்தரப் பிரதேசம் | குஞ்ச் பிஹாரி லால் ரதி | ஜேஎசு | மரணம் 13/07/1968 |
மேற்கு வங்காளம் | சித்த பாசு | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | ராஜ்பத் சிங் தூகர் | இதேகா | |
மேற்கு வங்காளம் | மிருகங்கா எம் சுர் | இதேகா | |
மேற்கு வங்காளம் | பீரன் ராய் | இதேகா | |
மேற்கு வங்காளம் | அருண் பிரகாஷ் சட்டர்ஜி | சிபிஎம் |
இடைத்தேர்தல்
தொகுகீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1966ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
மத்தியப் பிரதேசம் | சக்ரபாணி சுக்லா | இதேகா | (தேர்தல் 08/02/1966 1970 வரை ) |
ராஜஸ்தான் | ஜகன்னாத் பகாடியா | இதேகா | (தேர்தல் 22/03/1966 1970 முதல் )23/02/1967 |
நியமன உறுப்பினர் | எம். என். கௌல் | (தேர்தல் 30/03/1966 1970 வரை ) | |
உத்தரப் பிரதேசம் | தர்கேஷ்வர் பாண்டே | இதேகா | (தேர்தல் 30/07/1966 1970 வரை) |
அரியானா | கிருஷ்ணா காந்த் | இதேகா | (தேர்தல் 29/11/1966 1972 வரை) |
அரியானா | இராம் சந்தர் | இதேகா | தேர்தல் 29/11/1966 1968 வரை) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.