மாநில நெடுஞ்சாலை 105 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 105 அல்லது எஸ்.எச்-105 (SH 105) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கங்கமாசத்திரம் என்னும் இடத்தையும், வேலூர் மாவட்டத்தின் தக்கோலம் என்ற இடத்தையும் இணைக்கும் கங்கமாசத்திரம் - தக்கோலம் சாலை ஆகும். இதன் நீளம் 18.5 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 105 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 18.5 km (11.5 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கங்கமாசத்திரம் , திருவள்ளூர், தமிழ்நாடு | |||
முடிவு: | தக்கோலம், வேலூர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 18.5 km (11.5 mi) | |||
Districts: | திருவள்ளூர் வேலூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்