மாநில நெடுஞ்சாலை 106 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 106 அல்லது எஸ்.எச்-106 (SH 106) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணிகை என்னும் இடத்தையும், பள்ளிப்பட்டு என்ற இடத்தையும் இணைக்கும் மேலும் இந்த சாலை ஆந்திரா மாநிலம் சித்தூர் செல்லும் திருத்தணிகை - பொதட்டூர்பேட்டை (PTR பேட்டை) - பள்ளிப்பட்டு சாலை ஆகும். இதன் நீளம் 30.2 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 106 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 30.2 km (18.8 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திருத்தணிகை , திருவள்ளூர், தமிழ்நாடு | |||
↓பொதட்டூர்பேட்டை(PTR பேட்டை) | ||||
முடிவு: | பள்ளிப்பட்டு, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 30.2 km (18.8 mi) | |||
Districts: | திருவள்ளூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்