மாநில நெடுஞ்சாலை 107 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 107 அல்லது எஸ்.எச்-107 (SH 107) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர் என்னும் இடத்தையும், திருபாலைவனம் என்ற இடத்தையும் இணைக்கும் மீஞ்சூர் - காட்டூர் - திருபாலைவனம் சாலை ஆகும். இதன் நீளம் 17.2 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 107 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 17.2 km (10.7 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மீஞ்சூர் , திருவள்ளூர், தமிழ்நாடு | |||
↓காட்டூர் | ||||
முடிவு: | திருபாலைவனம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 17.2 km (10.7 mi) | |||
Districts: | திருவள்ளூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்