மாநில நெடுஞ்சாலை 113 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 113 அல்லது எஸ்.எச்-113 (SH 113) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாநகரில் கோடம்பாக்கம் என்னும் இடத்தையும்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூர் என்ற இடத்தையும் இணைக்கும் கோடம்பாக்கம் - திருப்பெரும்புதூர் சாலை ஆகும். இதன் நீளம் 28.8 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 113 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 28.8 km (17.9 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கோடம்பாக்கம் , சென்னை மாநகரில், தமிழ்நாடு | |||
முடிவு: | திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 28.8 km (17.9 mi) | |||
Districts: | சென்னை மாநகரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்