மாநில நெடுஞ்சாலை 17B (தமிழ்நாடு)
தமிழ் மாநில நெடுஞ்சாலை 17B அல்லது எஸ்.எச்-17B (SH-17B) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தள்ளி சாலை வழியாக ஓசூர் மற்றும் தென்கனிக்கோட்டை பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].
மாநில நெடுஞ்சாலை 17B | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை | ||||
நீளம்: | 42.2 km (26.2 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு | |||
தள்ளி சாலை வழியாக | ||||
முடிவு: | தென்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 42.2 km (26.2 mi) | |||
Districts: | கிருஷ்ணகிரி மாவட்டம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாவட்டம்
தொகுஇந்தச் சாலை இருப்பது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆகும்.
மொத்த தூரம்
தொகுஇதன் மொத்த நீளம் 42.2 கிலோமீட்டர்கள் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்