மாநில நெடுஞ்சாலை 18 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 18 அல்லது எஸ்.எச்-18 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் சேலம் என்னும் இடத்தையும், வேலூர் மாவட்டத்தின் வாணியம்பாடி என்ற இடத்தையும் இணைக்கும் சேலம்-திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலை ஆகும்[1]. இதன் நீளம் 125 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 18 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 125 km (78 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | சேலம், சேலம், தமிழ்நாடு | |||
↓திருப்பத்தூர் | ||||
முடிவு: | வாணியம்பாடி, வேலூர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 125 km (78 mi) | |||
Districts: | சேலம் வேலூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்