மாநில நெடுஞ்சாலை 17 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 17 அல்லது எஸ்.எச்-17 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் என்னும் இடத்தையும், தர்மபுரி மாவட்டத்தின் அதியமான் கோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் மாலூர்-ஓசூர்-அதியமான்கோட்டை சாலை ஆகும்[1]. இதன் நீளம் 72.8 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 17 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 72.8 km (45.2 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஓசூர், கிருஷ்ணகிரி, தமிழ்நாடு | |||
முடிவு: | அதியமான் கோட்டை, தர்மபுரி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 72.8 km (45.2 mi) | |||
Districts: | கிருஷ்ணகிரி தர்மபுரி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்