மாநில நெடுஞ்சாலை 19 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 19 அல்லது எஸ்.எச்-19 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி என்னும் இடத்தையும், கோவை மாவட்டத்தின் கொச்சி சாலை என்ற இடத்தையும் இணைக்கும் அவினாசி-திருப்பூர்-பல்லாடம்-பொள்ளாச்சி-கொச்சி சாலை ஆகும்[1]. இதன் நீளம் 99.6 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 19 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 99.6 km (61.9 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | அவினாசி, திருப்பூர், தமிழ்நாடு | |||
↓திருப்பூர் ↓பல்லாடம் ↓பொள்ளாச்சி | ||||
முடிவு: | கொச்சி சாலை, கோவை, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 99.6 km (61.9 mi) | |||
Districts: | திருப்பூர் கோவை | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்