மாநில நெடுஞ்சாலை 1 (தமிழ்நாடு)
தமிழ் மாநில நெடுஞ்சாலை 1 அல்லது எஸ்.எச்-1 (SH-1) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மற்றும் எண்ணூர் பகுதிகளை இணைக்கும் சாலையாகும்[1].
மாநில நெடுஞ்சாலை 1 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 10.4 km (6.5 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | சென்னை, தமிழ்நாடு | |||
முடிவு: | எண்ணூர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 10.4 km (6.5 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாவட்டம்
தொகுஇது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது.
மொத்த தூரம்
தொகுஇதன் நீளம் மொத்தம் 10.4 கிலோமீட்டர்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2017-03-06 at the வந்தவழி இயந்திரம்