மாநில நெடுஞ்சாலை 20 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 20 அல்லது எஸ்.எச்-20 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் தோப்பூர் என்னும் இடத்தையும், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு என்ற இடத்தையும் இணைக்கும் தோப்பூர்-மேட்டூர் அணை-பவாணி-ஈரோடு சாலை ஆகும்[1]. இதன் நீளம் 94 கிலோமீட்டர்கள் .

இந்திய மாநில நெடுஞ்சாலை 20
20

மாநில நெடுஞ்சாலை 20
வழித்தட தகவல்கள்
நீளம்:94 km (58 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:தோப்பூர், சேலம், தமிழ்நாடு
 மேட்டூர் அணை
பவாணி
முடிவு:ஈரோடு, ஈரோடு, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 94 km (58 mi)
Districts:சேலம்
ஈரோடு
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 19A மா.நெ. 21

இந்த சாலை தற்போது 2018 முதல் தேசிய நெடுஞ்சாலை 544H ஆக தரம் உயர்த்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.

வெளியிணைப்புகள்

தொகு