மாநில நெடுஞ்சாலை 27 (மகாராட்டிரா)

மாநில நெடுஞ்சாலை 27 (State Highway 27) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மற்றும் அகமதுநகர் நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையாகும். இச்சாலை வழியாக பயணித்தால் புனே நகரத்திலிருந்து 2 மணி நேரத்தில் அகமதுநகரை அடையலாம். தொடருந்து மூலம் பயணம் செய்தால் 4 மணி நேரம் ஆகும்.

முக்கிய சந்திப்புகள்
Southwest முடிவு:புனே, புனே மாவட்டம்
Northeast முடிவு:அகமதுநகர், அகமதுநகர் மாவட்டம்
அமைவிடம்
Districts:புனே மாவட்டம் & அகமதுநகர் மாவட்டம்
நெடுஞ்சாலை அமைப்பு

வழித்தடம்

தொகு

புனே நகரத்திலிருந்து செல்லும் இம்மாநில நெடுஞ்சாலை எண் 27, வக்கோலி, சிக்ரபூர், ரஞ்சன்காவ்ன், சிரூர், சுபா, கேத்காவ்ன் வழியாக அகமதுநகரை அடைகிறது.

வக்கோலி-சிகாராபூர் பறக்கும் பாலம்r

தொகு

இந்நெடுஞ்சாலையில் 2500 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 17 அடிகள் (5.2 m) உயரத்தில், 1,000 தூண்களுடன், 25 கிலோ மீட்டர் தொலைவிற்கு, நான்கு வழித்தடங்கள் கொண்ட பறக்கும் பாலம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Wagholi - Shikrapur flyover" (in Marathi). Archived from the original on 2012-05-26. பார்க்கப்பட்ட நாள் 2020-09-17.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

தொகு