மாநில நெடுஞ்சாலை 41 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 41 அல்லது எஸ்.எச்-41 (SH 41) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் என்னும் இடத்தையும், திருநெல்வேலி மாவட்டத்தின் திருநெல்வேலி என்ற இடத்தையும் இணைக்கும் ராஜபாளையம்-சங்கரன்கோயில்-திருநெல்வேலி சாலை ஆகும். இதன் நீளம் 85 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 41 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 85 km (53 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ராஜபாளையம், விருதுநகர், தமிழ்நாடு | |||
சங்கரன்கோயில் | ||||
முடிவு: | திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 85 km (53 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்