மாநில நெடுஞ்சாலை 40 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 40 அல்லது எஸ்.எச்-40 (SH 40) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் என்னும் இடத்தையும், திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் திருச்செந்தூர்-பாளையம்கோட்டை-அம்பாசமுத்திரம்-தென்காசி-குற்றாலம்-செங்கோட்டை சாலை ஆகும். இதன் நீளம் 130 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 40 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 130 km (81 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு | |||
பாளையம்கோட்டை அம்பாசமுத்திரம் தென்காசி குற்றாலம் | ||||
முடிவு: | செங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 130 km (81 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்