மாநில நெடுஞ்சாலை 42 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 42 அல்லது எஸ்.எச்-42 (SH 42) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிப்புத்தூர் என்னும் இடத்தையும், இராமநாதபுரம் மாவட்டத்தின் பார்த்திபனூர் என்ற இடத்தையும் இணைக்கும் திருவில்லிப்புத்தூர்-சிவகாசி-விருதுநகர்-அருப்புக்கோட்டை-திருச்சுழி-நரிக்குடி-பார்த்திபனூர் சாலை ஆகும். இதன் நீளம் 197 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 42 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 197 km (122 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திருவில்லிப்புத்தூர், விருதுநகர், தமிழ்நாடு | |||
சிவகாசி விருதுநகர் அருப்புக்கோட்டை திருச்சுழி நரிக்குடி | ||||
முடிவு: | பார்த்திபனூர், இராமநாதபுரம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 197 km (122 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்