மாநில நெடுஞ்சாலை 43 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 43 அல்லது எஸ்.எச்-43 (SH 43) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி என்னும் இடத்தையும், மதுரை மாவட்டத்தின் திருமங்கலம் என்ற இடத்தையும் இணைக்கும் தென்காசி-மதுரை சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை-208யாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் நீளம் 137 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 43 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 137 km (85 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | தென்காசி, திருநெல்வேலி, தமிழ்நாடு | |||
முடிவு: | திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 137 km (85 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்