மாநில நெடுஞ்சாலை 49எ (தமிழ்நாடு)
(மாநில நெடுஞ்சாலை 49A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ் மாநில நெடுஞ்சாலை 49A அல்லது எஸ்.எச்-49A (SH-49A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின சென்னையையும் மாமல்லபுரத்தினையும் இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].
மாநில நெடுஞ்சாலை 49A | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை | ||||
நீளம்: | 43.7 km (27.2 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | சென்னை, சென்னை மாவட்டம், தமிழ்நாடு | |||
திருப்போரூர் (பழைய மகாபலிபுரம் சாலை / ராஜீவ் காந்தி சாலை) | ||||
முடிவு: | மாமல்லபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 43.7 km (27.2 mi) | |||
Districts: | சென்னை மாவட்டம்: 13.9 கி.மீ. காஞ்சிபுரம் மாவட்டம்: 29.8 கி.மீ. | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாவட்டம்
தொகுஇந்த சாலை இருப்பது 2 மாவட்டங்களில்:
- சென்னை மாவட்டம்: 13.9 கி.மீ.
- காஞ்சிபுரம் மாவட்டம்: 29.8 கி.மீ.
மொத்த தூரம்
தொகுஇதன் நீளம் மொத்தம் 43.7 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-23.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்